Tuesday, 14 August 2018

இலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்

இலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திடீர் விபத்தொன்றில் மரணமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக. இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

(தகவல் : Sri Lankan Community Development Forum - Qatar)

Author: verified_user

0 comments: