Wednesday, 8 August 2018

நில நடுக்கத்தின் போதும் தொழுகையை தொடர்ந்த இமாம்! (முழு வீடியோ இணைப்பு)

கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்துனோசியாவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டு 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தோடும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேற்படி நில நடுக்கத்தின் போது பள்ளியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது தொழுகையை இடையில் விடாமல் இமாம் ஒருவர் தொடர்ந்து தொழுது முடித்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அந்த வீடியோவின் முழுமையான பகுதியையும் கீழே காணலாம்.

Author: verified_user

0 comments: