Tuesday, 7 August 2018

கத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான https://www.srilankan.com/en_uk/qa ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 20 சதவீத கழிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள், ஆகஸ்ட் மாதம் 07 - 21 திகதிகளுக்கிடையில் டிக்கட்டுக்களை புக்கிங் செய்து கொள்ளும் படியும், பயணங்களை செப்டம்பர் மாதம்  01 திகதிக்கும், நவம்பர் மாதம் 30(2018) திகதிகளுக்குமிடையில் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தள்ளுபடி முடிவடைய 15 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் லிங்கிற்கு சென்று புக்கிங் செய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களையும் இந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Author: verified_user

0 comments: