Saturday, 21 July 2018

கத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு!

கத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காணப்படும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

கடலுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர். அத்துடன் கடும் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினால் இன்று 46 பாகை வரையைிலான கடும் வெப்பநிலை காணப்படும் என்பதாகவும் வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: