மரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை அமைச்சரவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
0 comments: