Wednesday, 11 July 2018

ஒரேயொரு புகைப்படத்தால் சவூதியில் ஜிம் மாஸ்டருக்கு எற்பட்ட அவல நிலை!

பெண் ஒருவர் முன்னிலையில் ஜிம் டிரெயினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைகளில் வெளியான சர்ச்சையை தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தினை சவுதி அரேபிய அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஜிம் டிரெயினரை நாட்டை வெளியேற்ற நடவடிக்கை சவுதி அரேபிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதி பெண்களுக்கு மாத்திரம் செல்லமுடியுமான பகுதி என்பதால் இந்த சர்ச்சை எழுந்துள்ள அதேவேளை அதிகாரிகள் உடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ரியாத் நகரில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிலேயே மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Author: verified_user

0 comments: