Monday, 18 June 2018

சவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு! (படங்கள் இணைப்பு)

குற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அரசு செய்திருந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. அவை வருமாறு...










Author: verified_user

0 comments: