Monday, 11 June 2018

குவைத்தில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டது!

குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) 4 நாட்கள் Eid Al Fitrன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. June 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 ம் வழக்கமான வேலை நாட்கள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(குவைத் தமிழ் சோசியல் மீடியா)

Author: verified_user

0 comments: