Thursday, 14 June 2018

கத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

பெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 69 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும் என கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்கு அமைச்சகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: