Tuesday, 15 May 2018

ரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி!

கத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது. இன்று ஷஃபான் மாதம் 29ம் நாளாகும். பிறையை கண்டவர்கள், இது தொடர்பான தங்களது சாட்சியத்தை கத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சிற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Crescent Sighting Committee at the Ministry of Awqaf and Islamic Affairs has called upon all Muslims living in Qatar to sight the crescent of Ramadan this evening, Shaaban 29, 1439 AH, corresponding to May 15, 2018. The committee said whoever witnesses the crescent should head to the headquarters of the Ministry of Awqaf in Dafna (Towers) area to report his testimony. The committee will meet immediately after the Maghrib (sunset) prayer.

Author: verified_user

0 comments: