Saturday, 12 May 2018

இலங்கை மடவளையை சேர்ந்த சகோதரர் கத்தாரில் வைத்து காலமானார் - ஜனாஸா அறிவித்தல்

இலங்கையில் மடவள பஸார் பகுதியை சேர்ந்த சகோதரர் அப்துல் ஹமீத் ஜவ்பர்தீன் {வயது 59} அவர்கள் இன்று{12.05.2018}கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக. ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

Janaza announcement

Abdul Hameed Jawfardeen {59 years} from Madawala Bazar Srilanka has passed away in Qatar this morning {12.05.2018}. Inna lillahi wa inna ilaihi rajioon May Allah accept all his good deeds and grant him jannathul Firdouse. Further details about Janaza will be informed later in Shaa Allah

Author: verified_user

0 comments: