Tuesday, 15 May 2018

பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவித்தல்

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நாளைய மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.

இதன்போது தலைப்பிறை தென்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: