Tuesday, 15 May 2018

கத்தாரில் தலைப்பிறை தென்படவில்லை! நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு!

கத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மறுநாள் வியாழக்கிழமை ரமழான் மாதத்தின் முதல் தினமாக இருக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Author: verified_user

0 comments: