Thursday, 17 May 2018

கத்தார் உள்துறை அமைச்சின் ரமழான் மாத பணி நேரம் தொடர்பான அறிவித்தல்!

கத்தார் உள்துறை அமைச்சின் ரமழான் மாத பணி நேரம் தொடர்பான அறிவித்தலை அமைச்சகம் தனது உத்தியோக பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வெளியிட்டுள்ளது. இதனைக் கீழே காணலாம். உள்துறை அமைச்சின் திணைக்களங்களில் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இருப்பவர்கள், இந்த பணி நேரங்களை கருத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


Author: verified_user

0 comments: