Sunday, 13 May 2018

அரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள்

அரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள்


1910 வருடம் சவுதி ஹஜ் யாத்திரை குழு
1937 வருட ரியாத் மாநகரில் முக்கிய வாகனமான கழுதை

1938ல் ஓமன் தலைநகர் மஸ்கட்

1953ல் பெட்ரோல் வருமானம் தந்த திடீர் வளர்ச்சியில் குவைத்

1960ல் துபை சர்வதேச விமான நிலையம்

1964ல் துபை கிளாக் டவர்

1970 பிற்பகுதி மற்றும் 1980 ஆரம்பங்களில் பஹ்ரைன் சூக் ஏரியா

1970ல் பிரிட்டீஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற கத்தார் நாட்டின் தோற்றம்

1980ல் சவுதி அரேபியா

1990களின் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர்கள் அறிமுகமான காலகட்டத்தில் சவுதி அரேபியா

2005ல் துபையின் ஷேக் ஜாயித் ரோடு

2018 இன்றைய ஓமன்

2018 இன்றைய சவுதி அரேபியா

2018ல் இன்றைய கத்தார்

2018ல் இன்றைய குவைத்

2018ல் இன்றைய துபை

2018ல் இன்றைய பஹ்ரைன்

Source: StepFeed
தமிழில்: நம்ம ஊரான் 

Author: verified_user

0 comments: