Tuesday, 17 April 2018

பிரபல முன்னெனி வீரர்கள் பங்கு கொள்ளும் WWE WRESTLING போட்டிகள் சவூதி அரோபியாவில்!

உலகளவில் கோடிக்கணக்காண ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டுத்தான் WWE போட்டிகள். சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப்பார்க்கபடும் ஒரு போட்டியாக இது இருக்கின்றது. 

சவுதி அரேபியாவில் எதிர்வரும் 10 வருடங்களுக்கு WWE எனும் பெயரால் நடாத்தப்பட்டு வரும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களினால் அரங்கேற்றப்பட்டும் மல்யுத்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரப் நியூஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: