Sunday, 15 April 2018

UAEயில் வெளிநாட்டுக் குழந்தையொன்றின் 5 லட்சம் திர்ஹம் மருத்துவக் கட்டணத்தை செலுத்திய நல்லுள்ளம்!

குறைபிரசவத்தில் பிறந்த பிலிப்பைனிய குழந்தையின் 5 லட்சம் திர்ஹம் மருத்துவ கட்டணத்தை செலுத்திய நல்லுள்ளம் தொடர்பான சம்பவம் ஒன்று அமீரகத்தில் பதிவாகியுள்ளதுகடந்த 2017 வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி ஷார்ஜா பிரைம் ஹாஸ்பிட்டலில் பிலிப்பைனிய பெண் ஒருவருக்கு 23 வார குறை பிரசவத்தில் சுமார் 650 எடையுடன் 500 மில்லி தண்ணீர் பாட்டிலின் அளவைப் போன்ற உடம்புடனும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

அக்குழந்தைக்கு இலவச இணைப்பாக குறைபிரசவக் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு நோய்களுடன் பிறந்ததால் பல அறுவை சிகிகச்சைகள், சிறப்பு மருத்துவம் மற்றும் கண்காணிப்புக்கள் என ஷார்ஜா யூனிவர்ஸிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் தொடர்ந்தன.

மேலதிக தகவல்கள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: