Wednesday, 11 April 2018

கத்தாரில் இலங்கை சகோதரரின் PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது - அதிகம் பகிருங்கள்

இலங்கை சிலாபத்தை சேர்ந்த சகோதரா் முஹம்மது மபாஹிம் ஜுனைது {10/04/2018} செவ்வாய் இரவு தனது பணப்பையினை (PURSE) கத்தார் ஐடி, சம்பள அட்டை என்பவற்றோடு ஸ்ரீலங்கா பாடசாலை அருகாமையில் தொலைத்துவிட்டார்.

கண்டெடுத்தவர்கள் 30880025 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.


Br Muhammadu Mafahim Junaidu of Chilaw -Sri Lanka, has lost his Wallet with Qatar ID, Salary Card, & Some Documents on 10/04/2018 Tuesday night near Sri Lankan School.

If anyone found please contact 30880025

Author: verified_user

0 comments: