Friday, 6 April 2018

சவூதி - சுவர், கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு சூபர்மார்க்கட்டுக்குள் புகுந்த LAND CRUISER! - வீடியோ!

சவூதி அரேபியாவின் ஜீஸான் பகுதியில் உள்ள பிரபல சூபர் மார்க்கட்டுக்குள் LAND CRUISER வாகனம் ஒன்று புகுந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது தொடர்பாக தெரியவருவதாகது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதமையினால் LAND CRUISER வாகனம் இவ்வாறு சூபர் மார்க்கட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்பதால் கருதப்படுகின்றது. பின்னர் போலிஸாரின் உதவியினால் இந்த வாகனம் மீட்கபட்டதாகவும், மேலதிக செய்திகள் தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
. السعودية : مركبة تقتحم متجراً للمكياج بأحد الأسواق.. ونجاة العاملات بأعجوبة أظهر مقطع فيديو وصور متداولة مركبة من نوع جيب "لاندكروزر" اقتحمت متجراً لبيع أدوات المكياج بأحد الأسواق بجازان بالسعودية ، فيما نجت العلامات بالمحل والمتسوقات من الموت بأعجوبة. ويوثق الفيديو وفق موقع اخبار24 الذي التقطته كاميرات مراقبة لحظة اقتحام المركبة للمتجر وتحطيم المحتويات، فيما أشارت مصادر إلى أن المتجر يقع في فرع "هايبر بنده" بجازان، وأن العاملات والمتسوقات داخل المتجر فوجئن بسيارة جيب تقتحم المتجر، مضيفة أن الجهات الأمنية باشرت الحادث لمعرفة الملابسات والأسباب. وأكدت المصادر أنه لا توجد إصابات بشرية إلا أن المتجر ألحقت به أضرار وتحطمت محتوياته.
A post shared by الرمس نت (@alramsnet) on

Author: verified_user

0 comments: