Tuesday, 3 April 2018

கத்தாரில் உள்ள அனைவருக்கும் இலவசமாக BURGER வழங்கும் McDonald's ! ஏன்? எதற்கு? எப்படி!

கத்தாரில் உள்ள அனைவருக்கும் இலவச BURGER வழங்கும் வகையிலான ஒரு சலுகையை கத்தார் McDonald அறிவிப்பு செய்துள்ளது. பிரபல McDonald நிறுவனம் கத்தாரில் அங்காங்கு பல கிளைகளைத் கொண்டுள்ளது. இது வரைகாலமும் எமக்கு ஏதாவது ஆடர்கள் செய்ய வேண்டும் என்றால் தொலைபேசி அழைப்பை எடுத்துத்தான் ஆடர் செய்ய வேண்டும். 

அந்த முறையை மாற்றி தற்போது மொபைல் அப்ளிசேன் ஐ அறிமுகம் செய்து இதன் மூலம் ஓடர்கள் செய்யக் கூடி வசதியைக் கொண்டு வந்துள்ளது. இந்த மொபைல் அப்ளிசேன் ஐ கத்தார் வாழ் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்த புதியதொரு உத்தியைக் கையாண்டுள்ளது. அதாவது மொபைல் போண் பாவனையாளர்கள் கத்தார் McDonald's மொமைல் அள்ளிகேசனை தரவிரக்கம் செய்து தங்களுக்கென ஒரு கணக்கை திறந்து கொண்டால் இலவசமாக 3-5 வரையான McDonald உணவு வகைகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

இலவச BURGER சாப்பிட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிது வருமாறு....
  • Play-store or App-Storeக்குச் சென்று கத்தார் McDonald யின் உத்தியோக பூர்வ அப்ளிக் கேசனை தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள். ஐபோன் பாவனையாளர் தங்களது App-Storeயின் Region கத்தாராக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க...
  • பெயர், மெயில் ID மற்றும் கடவுச் சொற்களைக் கொடுத்து தங்களுக்கான ஒரு கணக்கை திறந்து கொள்க...
  • Offers பகுதிக்குச் சென்று free என்ற குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை நீங்கள் தோ்வு செய்யும் போது இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கியமான தகவல், Eat for Free என்பதை தேர்வு செய்யும் போது உங்களுக்கு Redeem என்ற ஆப்சன் காட்டப்படும். அதனை நீங்கள் உங்களது அறைகளிலிருந்து அல்லது வேறு வேறு இடங்களிலிருந்து செய்யக் கூடாது. ஏனெனில் Redeem செய்யப்பட்ட உணவுகளை ஆடர் செய்வதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். 
  • இலவச உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நேரம் காலை 11.00 முதல் மாலை 5.00 வரை மட்டுமே. 
  • இலவச உணவுகளை முடிந்தால் அந்த அப்ளிகேசனில் உள்ள GAME ஐ விளையாடுவதன் மூலம் மேலதிக பர்கர்களைப் பெற வாய்ப்பு வழங்க்கப்படுள்ளது. 
முக்கியமான தகவல், Eat for Free என்பதை தேர்வு செய்யும் போது உங்களுக்கு Redeem என்ற ஆப்சன் காட்டப்படும். அதனை நீங்கள் உங்களது அறைகளிலிருந்து அல்லது வேறு வேறு இடங்களிலிருந்து செய்யக் கூடாது. ஏனெனில் Redeem செய்யப்பட்ட உணவுகளை ஆடர் செய்வதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். 

இலவச உணவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் தரவிரக்கம் செய்து, கணக்கைத் திறந்து விட்டு, உங்களுக்கு அருகில் உள்ள எந்த McDonalds நிறுவனத்தின் கிளைக்கு சென்று உங்களு அப்ளிகேசனைத்திறந்து அங்குள்ள பணியாளரிடம் கொடுத்தால் அவர்களே Redeem செய்து உங்களுக்கான உணவுகளை வழங்குவார்கள். எனது எவ்வாறு இருந்தாலும் விற்பனையை அதிகரிப்பதற்கான வியாபார உத்தியோகும்.






Author: verified_user

0 comments: