Sunday, 1 April 2018

குவைத்தில் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணை கொன்று குளிச்சாதன பெட்டியில் வைத்த தம்பதிக்கு மரண தண்டனை!

குவைத் நாட்டில் பிலிப்பனைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணை கொலை செய்து குளிர்சாதனப் பொட்டியிலில் அடைத்த சம்பவத்துடன் தொடர்புடன லெபானனைச் சேர்ந்த கணவனுக்கும், சிரியாவைச் சேர்நத மனைவிக்கும் குவைத்து நீதிமன்றம் இன்று 01.04.2018 அன்று தூக்குத் தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: