Saturday, 7 April 2018

மத்திய கிழக்கிற்கு எதிரி ஈரான் தான்! ஆனால் சவூதிக்கு ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை - இளவரசர் முஹம்மத்

ஈரானே மத்திய கிழக்கிற்கு அச்சுறுத்தல் என சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர்  முஹம்மத் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது, 

ஈரானே மத்திய கிழக்கிற்கு அச்சுறுத்தல் ஆனால் சவுதி அரேபியாவுக்கு ஈரான் ஒரு அச்சுறுத்தல் அல்ல ஆனால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: