Tuesday, 3 April 2018

பஹ்ரைன் வரலாற்றில் மிகப்பெரும் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு!

மிகச்சிறிய அரபு நாடான பஹ்ரைனின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது பெட்ரோலிய உற்பத்தியே, பஹ்ரைனின் மொத்த வருவாயில் இதிலிருந்து மட்டும் சுமார் 80 % வருவாய் ஈட்டப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்திலேயே முதன்முதலாக 1932 ஆம் ஆண்டு பஹ்ரைனில் தான் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலதி தகவல்கள் வீடியோவில்

Author: verified_user

0 comments: