Wednesday, 25 April 2018

கத்தார் வாழ் இலங்கையர்களுக்கு தூதுவராலயம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

கத்தாரில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு, கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஒரு முக்கியமன அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது எதிர்வரும் ஏப்ரால் 29 மற்றும் 30ம் திகதிகளில் பொசன் தினத்தை முன்னிட்டு கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயம் மூடப்பட்டிருக்கும். ஆகவே கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் தங்களது தேவைகள் நிமித்தம் செல்பவர்கள், இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 


Author: verified_user

0 comments: