Saturday, 14 April 2018

குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே தேர்வெழுதிய ஆஃப்கன் தாய் (வைரல் படங்கள் இணைப்பு)

ஜஹான்தாப் அகமதி தனது பல்கலைக்கழகத் தேர்வை எழுத 7 மணி நேரம் பயணித்தார். தனது 2 மாத மகளை மடியில் வைத்துப் பாலூட்டிக்கொண்டே அவர் தேர்வெழுதினார். இது இடம்பெற்றது கடந்த மார்ச் மாதம் 3வது வாரத்திலாகும்.

ஒரு விரிவுரையாளர் இதை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அந்தப் படம் பிரபலமானதால், புகழ்பெற்ற காபுல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.



Author: verified_user

0 comments: