Monday, 9 April 2018

கத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவித்தல்!

கத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்கள், தங்களது பின் கண்ணாடி மற்றும் பக்கக் கண்ணாடிகளை மறைக்கும் வகையில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்குமாறு கத்தார் போக்குவரத்து தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் வீடியோவில்

Author: verified_user

0 comments: