Wednesday, 4 April 2018

சவூதி அரேபியாவின் அசிர் பகுதியில் திடீரென ஏற்பட்ட பணிப்பொழிவு (படங்கள் இணைப்பு)

சவுதி அரேபியாவின் ஆஸிர் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் SPA அறிவித்துள்ளது.  அல் ஹூசைன் மற்றும் அல் ஓமர் பள்ளத்தாக்குகள் உட்பட மலைகள் மற்றும் சாலைகள் பனியால் மூடப்பட்டு காணப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது. 

மேலும், கமிஸ் முஷாய்ட், சரத் உபாய்தா, தரிப், நிமாஸ், தனுமா, பிஷா, சவாடா, கய்பர் அல் ஜானூப், அல்-ஜவா, அல்-ஊரின், ஷாஃப், கத்ரா இடாடா, அல் யஜீத் மற்றும் அல் சரன் ஆகிய பகுதிகளில் வசிப்போர் அல்லது பயணம் செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு சவுதி அரசு தெரிவித்துள்ளது (சவூதி அரேபிய தமிழ் செய்திகள்)



Author: verified_user

0 comments: