Tuesday, 3 April 2018

குவைத்தில் சாலையில் பற்றி எரிந்த வாகனம் - வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

குவைத் 30ம் எண் கொண்ட சாலையில் நேற்று (03..04.2018) காலை வாகனம் ஒன்று தீ பற்றி எரிந்தது,விபத்திக்கான கரணம் இன்னும் வெளியிட படாத நிலையில், தீயணைப்பு படையினர் தீ யை கட்டுள்ளக்குள் கொண்டு வந்து விட்டனர் எனவும், விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: