Monday, 9 April 2018

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் நடாத்தி வைத்த பஹ்ரைனிய குடும்பம்!

மனிதாபிமானமிக்க என்பதைவிட விசுவாசமிக்கதொரு பஹ்ரைனிய குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு தங்களுடைய முழுச்செலவில் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். மேலதிக தகவல்கள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: