Saturday, 7 April 2018

கத்தாரை தனித் தீவாக்க சவூதி அரேபியா தீட்டியுள்ள புதிய அதிரடித் திட்டம்!

பலவழிகளிலும் கத்தரைத் தம் விருப்பத்துக்குப் பணிய வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே தகர்ந்துவிட்ட நிலையில், கத்தரைத் தனித்தீவாக மாற்றி தகர்ப்பதற்கான இறுதி திட்டத்துக்கு சவூதி தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட ஸல்வா நீர்வழி போக்குவரத்து திட்டம் அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது. இது தொடர்பான முழுவிபரங்கள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: