Monday, 2 April 2018

குவைத்திலிருந்து தாயகங்களுக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிப்பு! – புதிய சட்டம்

குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்து இதற்கான சட்ட மூலம் நேற்று ஞாயிற்றுக் கிழமை 01-04.2018) அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்

Author: verified_user

0 comments: