Sunday, 15 April 2018

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி!

குவைத்தில் கடற்கரை போன்ற பொது இடங்களில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரங்களின் அடிப்படையில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த அறிவிப்பு பலகைகளும் நடப்பட்டுள்ளன.

Signs banning any public display of affection were recently placed around several beaches in Kuwait.

மேலும் பொது இடங்களில் ஷீஷா (ஹூக்கா) புகைக்கவும், வளர்ப்பு பிராணிகளை இழுத்துக் கொண்டு திரியவும், அந்தரங்க உடல் பாகங்களை வெளிப்படுத்தும் அரைகுறை ஆடைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அல் கபஸ் பத்திரிக்கை (Al Qabas newspaper) செய்தி வெளியிட்டுள்ளது. 

They not only ban PDA (Public displays of affections), but also prohibit people from smoking shisha, walking their pets, and wearing "revealing" clothes around these public spaces.

ஒருத்தன் பட்டுத்திருந்துறான் இன்னொருத்தன் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்னு கோதாவுல குதிக்கிறான்.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: