Sunday, 1 April 2018

சவூதியில் இடம்பெற்ற விநோத திருட்டு சம்பவம்! காரை சுத்தம் செய்ய பணம் கொடுத்த திருடன்!

அண்மையில் சவூதியில் இடம் பெற்ற சம்பவமானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரியாத்தில் உள்ள ஒரு உயர் நிலை கல்லுரிக்கு முன்னாள் தனது காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின் திரும்பி வருகையில் கார் கண்ணாடி உடைக்க பட்டிருந்தது, இதை கண்ட கார் உரிமையாளர் மேற்கொண்டு கார் கதவை திறக்க முயற்சி செய்யாமல் காப்புறுதி நிறுவனத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலதிக செய்திகள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: