Saturday, 7 April 2018

அரைகுறை ஆடையுடன் நடமாடி 20 வெளிநாட்டவர்களை அதிரடிக் கைது செய்த ஓமான் போலிஸ்!

ஓமன் தலைநகர் மஸ்கட் போலீஸ் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பவ்ஷாஸ் குவைர் (Bausher’s Khuwair area) எனும் பிரதேசத்தில் பொது மக்கள் நடமாடும் பகுதியில் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பெண்கள் அரைகுறை ஆடையோடு திரிந்தனர்.

பொது இடங்களில் ஒழுங்கற்ற ஆடைகளை அணிந்து கொண்டிருப்பது ஓமன் சட்டப்படி குற்றமென்பதால் ஆடை அணிந்தும் நிர்வாணிகளாக திரிந்த 20 பேரும் கைது செய்யப்பட்டதாக ஓமன் ராயல் போலீஸ் தெரிவித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: