Tuesday, 3 April 2018

அமீரகத்தில் மண்சரிந்து விழுந்ததில் 2 ஆசிய தொழிலாளர்கள் பலி!

அமீரகம், ராஸ் அல் கைமா அல் கோப் குடியிருப்புப் பகுதியில், இன்று காலை 10.30 மணியளவில் பைலிங் பணி நடைபெற்ற போது ஏற்பட்ட எதிர்பாரா மண்சரிவில் புதைந்து 25 மற்றும் 28 வயதுடைய 2 ஆசிய தொழிலாளர்கள் பலியாகினர். சுமார் 20 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த தொழிலாளர் இருவரின் உடல்களையும் தீயணைப்புப் துறையினர் மீட்டு தடயவியல் துறையின் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


Author: verified_user

0 comments: