Sunday, 1 April 2018

குவைத்தில் கோர விபத்து! இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப மரணம் (படங்கள்)

குவைத்தில் இடம்பெற்ற பயங்கர சாலை விபத்தில் 2 பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளதாக குவைத்திலிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: