Wednesday, 7 March 2018

கத்தாரில் உள்ள இலங்கை எம்பஸிக்கு முன்னால் ஒன்று கூடிய இலங்கை முஸ்லிம்கள் (VIDEO)

இலங்கையில் நடக்கு இன வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையின் இன்று(07-03-2018) இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் ஒன்று கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலதிக செய்திகள் விரைவில்.


Author: verified_user

0 comments: