Wednesday, 28 March 2018

இப்படி ஒரு வெற்றிக் கொண்டாட்டத்தைப் பார்த்தே இருக்க மாட்டீர்கள்! SLMC -SRI LANKA!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான ஆட்சியை தீர்மானிக்க நடந்த அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பில் வெற்றியீட்டிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று காலையில் சபையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி கீழுள்ள வீடியோ.

முஸ்லீம் காங்கிரஸ் எட்டு பொதுஜன பெரமுன ஒன்று ஒரு பக்கமும் இணைந்து 9 ஆசனங்களையும் - மறுபக்கத்தில் தேசிய காங்கிரஸ் ஆறு மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களுடன் ஒரு பக்கம் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்த வேளை, ஒன்பது சமனான ஆசனங்கள் என்பதால் ஆட்சியை தீர்மானிக்க சீட்டு குழுக்கள் இடம்பெற்று முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வென்றது.

Author: verified_user

0 comments: