Monday, 26 March 2018

கத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவனங்களுடன் தொலைந்து விட்டது! பகிருங்கள்

அன்பின் சகோதரர்களே,

இலங்கையைச் சேர்ந்த சகோ திமுக் விமுக்தி லியனகே 26/03/2018 அன்று பணப்பையினை கத்தார் ஐடி, கத்தார் லைசன்ஸ், இலங்கை லைசன்ஸ் என்பவற்றோடு தொலைத்துவிட்டார்.

கண்டெடுத்தவர்கள் 55832565 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

LOST WALLET

Dear Brothers,

Br Dinuk Vimukthi Liyanage of Sri Lanka lost his Wallet with Qatar ID, Medical Insurance Card, Qatar Driving Licence & his Sri Lankan Driving Licence on 26/03/2018 Monday.

If anyone found please contact 55832565 (Ruwan)
Share it to your known contacts.


Author: verified_user

0 comments: