Saturday, 10 March 2018

குவைத் சல்மியா பகுதியில் PURSE தொலைந்து விட்டது! கண்டு பிடிக்க உதவி கோரும் சகோதரர்

இன்று (10.3.2018) காலை 9 மணியளவில் சல்மியா அப்போலோ மருத்துவமனை (salmiya appolo hospital) அருகில் எனது மணிபர்ஸ் தொலைந்து விட்டது.

யாரேனும் எடுத்திருந்தால் அல்லது யாரேனும் கண்டால் எனது நம்பருக்கு தெரிவிக்கவும். அதில் என்னுடைய civil id , kuwait driving licence, paluthiya card இருக்கிறது. தயவு செய்து யாரேனும் கண்டால் எனது நம்பருக்கு தொடர்புக்கொள்ளவும்.
My contact : J. Syed Ali

55285008
98823214
குறிப்பு:
Driving licence, Civil Id, Paluthiya card எல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம் தயவுசெய்து யாரேனும் கண்டால் என் நம்பருக்கு call பன்னுங்க
(குவைத் தமிழ் சோசியல் மீடியா)

Author: verified_user

0 comments: