Monday, 12 March 2018

கத்தார் IDயில் உள்ள இலக்கங்கள் எதனைக் குறிக்கின்றது தெரியுமா? வாங்க அறியலாம்.!

வெளிநாட்டுப் பணியாளர்கள் கத்தாரில் வசிக்கும் போது எந்நேரமும் கையில் வைத்திருக்க வேண்டி முக்கிய ஆவணம் தான் QATAR ID. இந்த QATAR ID இல்லாமல் சிக்கினாலும், இருந்தும் கையில் இல்லாமல் சிக்கினாலும் பிரச்சினைதான் என்பது கத்தாரில் வசிப்பவர்களுக்குத் தான் தெரியும். 11 இலக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த QATAR ID. 

இந்த 11 இலங்கங்களும் எதனைக் குறிக்கின்றது என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம். (நன்றி - கத்தார்லிவிங் இணையம்)

இலங்கைக் கான ISO COUNTRY CODE - 144 ஆகும்.

Author: verified_user

0 comments: