Saturday, 10 March 2018

கத்தாரில் பணிபுரிபவரா நீங்கள்! END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா! இத படிங்க

கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END OF SERVICE ஆகும். இந்தப் பணம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். 

ஆனால் இது எவ்வாறு என்பதை கத்தார் அரசாங்கம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய இணைய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கீழே உள்ள இணையத்திற்கு செல்வதன் மூலம் கத்தாரில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டவர்களும் ஒப்பந்தங்களை முடித்து அல்லது ஒப்பந்தங்களை முறித்து நாடு சொல்லும் போது எவ்வளவு gratuity. பணம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  1. நிறுவனத்தில் இணைந்த திகதி
  2. நிறுவனத்தில் வேலைசெய்யும் இறுதித் தினம்
  3. அடிப்படைச் சம்பளம் சம்பளம்.
  4. END OF SERVICE கிடைக்கும் நாட்களின் எண்ணிக்கை(21 அல்லது 30) வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு
இந்த தரவுகளை கொடுத்து சொடுக்கினால் உங்களுக்கு கிடைக்கும் தொகையை கண்டு கொள்ள முடியும்.

(அடையாளப்படம்)


Author: verified_user

0 comments: