Thursday, 8 March 2018

இலங்கை முழுவதும் நாளை, ஹர்த்தாலுக்கு அழைப்பு!

முக்கிய குறிப்பு - நாளை ஹர்த்தால் தினத்தில் மாற்று சமயத்தினருக்கு தொல்லை கொடுக்காது செயற்படுமாறும், தற்போது அவசரகாலநிலை அமுலில் உள்ளது என்பதையும் ஞாபகத்திற் கொள்ளும்படியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author: verified_user

0 comments: