Tuesday, 6 March 2018

கத்தாரின் அல்-ஜெசீராவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை

கத்தாரை மையமாகக் கொண்டு இயங்கும் செய்திச் சேவையான அல்-ஜெசீரா செய்திச் சேவையில் இலங்கை - கண்டிப்பகுதியில் ஏற்பட்டுள்ள கலச்வரச் சூழல் தொடர்பான செய்திகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.


Author: verified_user

0 comments: