Sunday, 11 March 2018

நிவாரணபணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் கொண்டுவருவோருக்குமான பணிவான வேண்டுகோள்!

வசதியாகவும் சுய மரியாதையுடனும் வாழந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணபணி செய்கின்றோம் என்று போய் அவர்களின் உள்ளங்களையும் கொழுத்திவிட்டு வந்துவிடாதீர்கள்.

  • மென்மையாகவும் அவர்களின் உள்ளம்புண்படாதவாரும் நடந்துகொள்ளுங்கள்.
  • போட்டோ எடுத்து அவர்கள் மானத்தை வாங்கிவிடாதீர்கள்.
  • குழந்தைகளிடம் நிவாரணபொருட்களை வழங்காதீர்கள்.
  • வரிசைப்படுத்தாமல் அவர்களிடமே செல்லுங்கள்.
  • உங்கள் பகுதி வீராப்புகளை அவர்களிடம் பேசாதீர்கள்
  • அதிகமான உணவுப்பொருட்களை வழங்கி ஒரு கையேந்தும் சமூகமாக்கிவிடாதீர்கள்
  • அவர்கள் மீள்எழுற்சிக்கான வழிகளை மாத்திரம் திறந்துவிடுங்கள் அவர்களே எழுந்துவிடுவார்கள்.
  • அல்லாஹ்வின் பொருத்தத்துக்காக மட்டும் களத்தில் பணியாற்றுங்கள்.

உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

Author: verified_user

0 comments: