Tuesday, 27 March 2018

மேவின் சில்வாவின் மகன் தன் ஈரான் காதலியை மணந்தார்: படங்கள் உள்ளே.

முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா நேற்று (25) தனது ஈரான் நாட்டு காதலியுடன் திருமணம் முடித்தார். ஈரான் பெண்மணி உர்ஃபா என்டிசன் மற்றும் மாலக சில்வாவின் திருமண நிகழ்வு நேற்றைய தினம் கல்கிசை விருந்தகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அரசியல் பெருந்தலைகள் பலர் கலந்து கொண்டனர்.






Author: verified_user

0 comments: