Saturday, 31 March 2018

இலங்கை - மூதூரைச் சேர்ந்த சகோதரர் கத்தாரில் காலமானார் - இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மூதூர் வலயக் கல்வி அலுவலகம், மூதூர் பிரதேச சபையின் CC பிரதம எழுதுவினைஞராக கடமைபுரி ந்த முகைதீன் அஸ்கர் அவர்கள் இன்று மாலை கட்டாரில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் சிறந்த நற்பண்பு மற்றும் , சமூக சேவை மணப்பான்மையுடையவர். முன்னாள் எழுதுவினைஞர் முகைதீன் கிளார்க் அவர்களின் மகனாவார். இவரின் மறு வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.
(தகவல் - KMS MUTUR)

Author: verified_user

0 comments: