Tuesday, 6 March 2018

கண்டி - தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் மீண்டும் ஊடரங்கு பிறப்பிப்பு!

கண்டி - திகன பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா கண்டெடுக்கப் பட்டதை தொடர்ந்து அங்கு சிறு பதட்ட நிலை தோன்றியதால், தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.







Author: verified_user

0 comments: