Wednesday, 28 March 2018

சவூதி இளவரசர் செய்து வரும் அதிரடி மாற்றங்களும், பெருகும் சவூதி இளசுகளின் ஆதரவும்!

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவராக இருக்கும் முஹம்மது பின் சல்மான் அவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்களுக்கு சவூதி அரேபிய இளம் பராயத்தினர் மத்தியில் கடும் வரவேற்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Author: verified_user

0 comments: