Sunday, 25 March 2018

கட்டாரில் இலங்கை தொழிலாளி உயிராபத்தில்... உரியவர்களை தகவல் சென்றடைய அதிகம் பகிருங்கள்

கட்டாரில் விபத்தொன்றில் சிக்கிய இலங்கை, கண்டி, கெலிஓயாவை சேர்ந்த MNM மன்சூர் என்பவர் ஹமாட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அங்குள்ள இலங்கை அன்பர்கள் இயன்றளவு முயற்சி எடுத்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கண்டி சகோதரருக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேட்கப்படுகிறது.

இறைவா! மேற்படி நபருக்கு விரைவில் பூரண சுகத்தை வழங்குவானாக!


(மேலதிக செய்திகள் பதிவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்)









Author: verified_user

0 comments: